Dhanvantari Yantra – தன்வந்திரி யந்திரம்
தன்வந்திரி யந்திரம் 6 x6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த தன்வந்தரி பகவானின் யந்திரம் ஆகும். இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். தன்வந்திரி யந்திரம் என்பது உடல் நலம், ஆயுள் ஆரோக்கியம் மற்றும் தீராத நோய்களிலிருந்து நிவாரணம் பெற வழிபடப்படும் ஒரு சக்திவாய்ந்த ஆன்மீக கருவியாகும். விஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி பகவானுக்காக (மருத்துவக் கடவுள்) இந்த யந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.
Dhanvantari Bhagwan Yantra is a sacred geometric pattern representation of Dhanvantari Bhagwan. Sri Dhanvantari Yantra can be used directly or photo framed. Dhanvantari Yantra can be kept along with other god photos/statues in the puja room and worshiped daily.
• Dhanvantari Bhagwan Yantra Tamil is made of high quality 6 X 6 Inch thick Copper Plate.
• Dhanvantari Yantra Tamil Size : 6 Inch, Weight : 80g, Thickness 0.4mm(27 Guage).
• Dhanvantari Bhagwan Yantra is an auspicious, powerful sacred geometric pattern.
• Dhanvantari Yantra Tamil can be used directly or photo framed.
• Dhanvantari Yantra Tamil can be kept along with other god photos/statues in the puja room and worshiped daily.
Note : Actual product colour shall slightly vary from the image displayed due the property and nature of Copper Metal.









Reviews
There are no reviews yet.