Sale!

Kariya Siddhi Yantra, காரிய சித்தி யந்திரம்.

Original price was: ₹2,000.00.Current price is: ₹1,000.00.

+ Free Shipping
Category:
Guaranteed Safe Checkout

Kariya Siddhi Yantra, காரிய சித்தி யந்திரம்.

காரிய சித்தி யந்திரம், இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த ஒரு யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். காரிய சித்தி என்றால் நாம் நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவதாகும். இந்த காரிய சித்தி யந்திரம் நம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி நாம் நினைத்த காரியத்தில் வெற்றியை தேடி தரும் ஒரு மிகவும் பயனுள்ள யந்திரம் ஆகும். இந்த யந்திரம் ஏழு முக்கிய ஆற்றல் பிரிவுகளாக பிரிக்கப்பட்ட ஒரு வட்டத்தால் ஆனது. முதல் பிரிவு அறிவு மற்றும் ஞானத்தையும், இரண்டாவது பிரிவு இசை, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையையும், மூன்றாவது பிரிவு குடும்ப முன்னேற்றதையும், நான்காவது பிரிவு ஆரோக்கியம் மற்றும் செல்வதையும், ஐந்தாவது பிரிவு அதிகாரதையும், ஆறாவது பிரிவு தீய மற்றும் எதிர்மறை ஆற்றல்களுக்கு எதிரான பாதுகாப்பையும், ஏழாவது பிரிவு தைரியம், நேர்மறையான ஆற்றலையும் குறிக்கும். இந்த ஏழு பிரிவுகள் நம் வாழ்க்கையின் ஏழு அம்சங்களை பிரதிபலிப்பதால் இந்த சர்வ காரிய சித்தி யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த யந்திரத்தை போட்டோ பிரேம் செய்தோ/நேரடியாகவோ வீட்டின் பூசையறை அல்லது வீட்டின் வடகிழக்கு மூலை அறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம். இந்த சக்தி வாய்ந்த சகல காரிய சித்தி தரும் எந்திரத்தை நம் வீட்டில், தொழில் செய்யும் இடத்தில், அலுவலகத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பரீட்சை மற்றும் போட்டிகளில் வெற்றிபொருள் லாபம், உடல் நலம், வசீகர சக்தி, முதலானவற்றைக் கொடுக்கும்.

Note: Actual product colour shall slightly vary from the image displayed due the nature of Copper.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Kariya Siddhi Yantra, காரிய சித்தி யந்திரம்.”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Kariya Siddhi Yantra, காரிய சித்தி யந்திரம்.Kariya Siddhi Yantra, காரிய சித்தி யந்திரம்.
Original price was: ₹2,000.00.Current price is: ₹1,000.00.